Kadavuluku samam intha Kathal
Sunday, 6 October 2013
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான்
எனக்குத்
தந்தாய்
.
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
.
அவ்வளவு தான்
...
நின்றுவிட்டது காற்று
.
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையை சரி செய்கிறாய்
.
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
தொலைபேசியில்
நீ எனக்கு தானே
'
குட்நைட்
'
சொன்னாய்
.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ
'
நல்ல இரவு
'
என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே
.
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்
...
'
கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக்
குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமோ
நிலவை
!
'
என்று
.
முத்தம்
Please Go through this lInk to download and share all Thabu Sangar Kaathal kavithaigal
https://play.google.com/store/apps/details?id=com.kathalkavithaigal
நீ தொலைபேசியில் எனக்கு முத்தமெல்லாம் தராதே...
முத்தத்தை அது வங்கி கொண்டு வெறும் சத்தத்தை மட்டும்
எனக்கு தருகிறது.....
தபு சங்கர் கவிதைகள்
உனக்காக வாங்கி வந்த நகையை பார்த்து
ஐ!!.... எனக்கா இந்த நகை என்று கேடாய்....
நகையோ உன்னை பார்த்து ஐ!! எனக்கா இந்த
சிலை என்று கேட்டது................................................
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)